Saturday, 1 July 2017

THE LITANY OF SAINTS (ENGLISH & TAMIL)


LITANY OF THE SAINTS

Lord, have mercy on us.                           Lord, have mercy on us
Christ, have mercy on us.                        Christ, have mercy on us
Lord, have mercy on us.                           Lord, have mercy on us
Christ, hear us.                                          Christ, graciously hear us
 

God, the Father of heaven,*                       
God the Son, Redeemer of the world,     
God the Holy Spirit,                                   
Holy Trinity, one God,                                

 * have mercy on us 
 

Holy Mary,**                                                     
Holy Mother of God,                                     
Holy Virgin of virgins,                                   
St. Michael,                                                    

St. Gabriel,                                                     
St. Raphael,                                                  
All you Holy Angels and Archangels,           
St. John the Baptist, 
St. Joseph,                  
All you Holy Patriarchs and Prophets, 

St. Peter,                                                   
St. Paul,                                                    
St. Andrew,                                                  
St. James,                                                        
St. John,                              
St. Thomas,                                                     
St. James,                                                       
St. Philip,                                                          

St.Bartholomew,                                              
St. Matthew,                                                     

St. Simon,                                                        
St. Jude,                                                           
St. Matthias,                                                     
St. Barnabas,                                                   
St. Luke,                                                            
St. Mark,                                                            
 **pray for us

All you holy Apostles and Evangelists,**          
All you holy Disciples of the Lord,                  
All you holy Innocents,

St. Stephen,
St. Lawrence,
St. Vincent,
Sts. Fabian and Sebastian,
Sts. John and Paul,
Sts. Cosmas and Damian,
All you holy Martyrs,
 

St. Sylvester,
St. Gregory,
St. Ambrose,
St. Augustine,
St. Jerome,
St. Martin,
St. Nicholas,
All you holy Bishops and Confessors,
All you holy Doctors

St. Anthony,
St. Benedict,
St. Bernard,
St. Dominic,
St. Francis,
All you holy Priests and Levites,
All you holy Monks and Hermits,

St. Mary Magdalene,
St. Agatha,
St. Lucy,
St. Agnes,
St. Cecilia,
St. Anastasia,
St. Catherine,
St. Clare,
All you holy Virgins and Widows,
All you holy Saints of God,
  **pray for us
  


Lord, be merciful,***
From all evil,
From all sin,
From your wrath,
From a sudden and unprovided death,
From the snares of the devil,
From anger, hatred, and all ill-will,
From the spirit of uncleanness,
From lightning and tempest,
From the scourge of earthquake,
From plague, famine, and war,
From everlasting death, 

By the mystery of your holy Incarnation,
By your Coming,
By your Birth,
By your Baptism and holy fasting,
By your Cross and Passion,
By your Death and Burial,
By your holy Resurrection,
By your wonderful Ascension,
By the coming of the Holy Spirit,
On the day of judgment,

***Lord, save your people


Be merciful to us sinners,****

That you will spare us,
That you will pardon us,
That it may please you to bring us to true
     penance,
Guide and protect your holy Church,
Preserve in holy religion the Pope, and all
     those in holy Orders,
Humble the enemies of holy Church,
Give peace and unity to the whole Christian
     people,
Bring back to the unity of the Church all
     those who are straying, and bring all
     unbelievers to the light of the Gospel,
Strengthen and preserve us in your holy
     service,
Raise our minds to desire the things of
     heaven,
Reward all our benefactors with eternal
     blessings,
Deliver our souls from eternal damnation,
     and the souls of our brethren, relatives,
     and benefactors,
Give and preserve the fruits of the earth,
Grant eternal rest to all the faithful departed,
That it may please You to hear and heed
     us, Jesus, Son of the Living God,
  ****Lord, hear our prayer



Lamb of God, who takes       Spare us, O Lord!
away the sins of the world,
 

Lamb of God, who takes      Graciously hear us, O Lord!
away the sins of the world,
 

Lamb of God, who takes         Have mercy on us
away the sins of the world,

Christ, hear us,                         Christ, graciously hear us
 

Lord Jesus, hear our 
prayer.                                    Lord Jesus, hear our prayer
 

Lord, have mercy on us.        Lord, have mercy on us
 

Christ, have mercy on us.      Christ have mercy on us
 

Lord, have mercy on us.        Lord, have mercy on us
                                  

 

 


 


 


.
















 








Graciously hear us, O Lord!

Have mercy on us.


Christ, graciously hear us
Lord Jesus, hear our prayer.
Lord, have mercy on us.
Christ, have mercy on us.
Lord, have mercy on us.



சகல புனிதர்களின் புகழ் மாலை

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாக கேட்டருளும்
பரலோகத்திலிருக்கிற பிதாவாகிய சர்வேசுரா
-          எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா
-          எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தூய ஆவியாகிய சர்வேசுரா
-          எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
புனித தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா
-          எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
புனித மரியாயே,
-எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
சர்வேசுரனுடைய புனித மாதாவே*…
கன்னியாஸ்திரிகளுக்குள்ளே உத்தம புனித கன்னிகையே
புனி தமிக்கேலே
 புனித கபிரியேலே
புனித இரபேலே
தூதரும் அதிதூதருமாயிருக்கிற உத்தம சகல சம்மனசுக்களே**…
நவவிலாச சபையாயிருக்கிற சகல சம்மனசுக்களே
புனித ஸ்நாபக அருளப்பரே*…
புனித சூசையப்பரே
பிரதான பிதாக்களும் தீர்க்கதரிசிகளுமாகிய சகல புனிதர்களே**…
புனித இராயப்பரே*…
புனித சின்னப்பரே
புனித பெலவேந்திரரே
புனித யாகப்பரே
புனித அருளப்பரே
புனித தோமையாரே
புனித சின்னயாகப்பரே
புனித பிலிப்புவே
புனித பர்த்தலோமையே*…
புனித மத்தேயுவே
*எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
**எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்



புனித சீமோனே * …
புனித ததேயுவே
புனித மத்தியாசே
புனித பர்ணபாசே
புனித லூக்காசே
புனித மார்க்குவே
அப்போஸ்தலரும் சுவிசேஷகருமாகிய சகல புனிதர்களே **…
எங்கள் ஆண்டவருடைய சீடர்களாகிய சகல புனிதர்களே
மாசில்லாத சகல புனித குழந்தைகளே
புனித முடியப்பரே*
புனித லவரேஞ்சியாரே
புனித வின்சேந்தியுவே
பபியோன், செபஸ்தியான் என்கிற புனிதர்களே **…
அருளப்பர், சின்னப்பர் என்கிற புனிதர்களே
கொஸ்மா, தமியான் என்கிற புனிதர்களே
செர்வாசியும், புரோத்தாசியும் என்கிற புனிதர்களே
வேத சாட்சிகளான சகல புனிதர்களே
புனித சில்வேஸ்திரியுவே *…
புனித கிரகோரியுவே
 புனித அமிர்தநாதரே
  புனித அகுஸ்தீனுவே ...

*எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
**எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்


புனித இரோணிமுஸ்ஸே*…
புனித மார்த்தீனுஸ்ஸே
புனித நிக்கோலாஸே
மேற்றிராணிமாரும் ஸ்துதியர்களுமாகிய சகல புனிதர்களே**…
வேத வித்தியாபாரகரான சகல புனிதர்களே
புனித அந்தோணியாரே*…
புனித ஆசீர்வாதப்பரே
புனித பெர்நர்துவே
புனித சாமிநாதரே
புனித பிரான்சிஸ்குவே
குருக்களும் ஆசாரியருமாகிய சகல புனிதர்களே**…
சந்நியாசிகளும் தபோதனருமாகிய சகல புனிதர்களே
புனித மரிய மதலேனம்மாளே*…
புனித ஆகத்தம்மாளே
புனித பிரகாசியம்மாளே
புனித ஆக்னேசம்மாளே
புனித செசீலியே
புனித கத்தரீனாளே
புனித அனஸ்தாசியே


கன்னியாஸ்திரீகளும் விதவை ஸ்திரீகளுமாகிய சகல புனிதர்களே**…
ஆண்டவருடைய திரு அடியார்களான ஸ்திரிபூமான்களாகிய சகல புனிதர்களே

*எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
**எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்


தயாபரராயிருந்து
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி
தயாபரராயிருந்து
- எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி
சகல பொல்லாப்புக்களிலே நின்று *…
-          எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி

சகல பாவங்களிலே நின்று *…
உமது கோபத்திலே நின்று
அசுப்பில் வருகிற துர்மரணத்திலே நின்று
பசாசினுடைய சகல தந்திரங்களிலே நின்று
கோபம், பகையான துர்க்குணங்களிலே நின்று
மோக ஆக்கினையில் நின்று
இடி, பெருங்காற்றில் நின்று
பூமிஅதிர்ச்சி, அகோர ஆக்கினியில் நின்று
கொள்ளைநோய், பஞ்சம், சண்டையிலே நின்று
நித்திய மரணத்திலே நின்று
தேவரீருடைய திருமனிதவதாரத்தின் பரம இரகசியத்தைப் பார்த்து
தேவரீருடைய ஆகமனத்தைப் பார்த்து
தேவரீருடைய பிறப்பைப் பார்த்து
தேவரீருடைய திவ்விய பாலத்துவத்தைப் பார்த்து
தேவரீருடைய ஞானஸ்நானததையும் பரிசுத்த உபவாசத்தையும் பார்த்து
தேவரீருடைய சிலுவையையும், பாடுகளையும் பார்த்து

*எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி


தேவரீருடைய மரணத்தையும் அடக்கத்தையும் பார்த்து*…
தேவரீருடைய திவ்விய உத்தானத்தைப் பார்த்து
தேவரீருடைய திவ்விய ஆச்சரியமான ஆரோகணத்தைப் பார்த்து
தேற்றரவுபண்ணுகிறவராகிய பரிசுத்த ஆவியின் ஆகமனத்தைப் பார்த்து
நடுத்தீர்க்கிற நாளிலே பாவிகளாயிருக்கிற நாங்கள் தேவரீரை மன்றாடுகிறோம்**…
எங்கள் பாவங்களைப் போக்கியருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்
எங்களைத் தயைபண்ணி இரட்சித்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்
நாங்கள் மெய்யானதவம் புரிய உதவி செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்
தேவரீர் உமது புனித சபையை ஆளவும் பாதுகாத்தருளவும் வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்
புனித பாப்பு முதலான அதிசிரேஷ்டரையும் சபைகளினுட்பட்ட சகல குருக்களையும் சந்நியாசிகளையும் சத்திய வேத முறைகளில் தற்காத்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்
உமது புனித சபையின் சத்துருக்களைக் கீழ்ப்படுத்த வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்

*எங்களை இரட்சித்துக்கொள்ளும்சுவாமி
**எங்கள் மன்றாட்டைக்கேட்டருளும் சுவாமி


சத்திய வேத இராஜாக்களுக்கும் பிரபுக்களுக்கும் சமாதானத்தையும் சரியான ஒற்றுமையையும் தந்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம் *…
சமஸ்தான கிறிஸ்தவர்களுக்கும் சமாதானத்தையும் ஒருமைப் பந்தனத்தையும் கட்டளையிட்டருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்
தவறிப்போன் சகலரையும் திருச்சபையின் ஒற்றுமைக்கு திரும்பவும் அழைத்தருள வேண்டுமென்றும் சமஸ்த அஞ்ஞானிகளும் சுவிசேஷப் பிரகாசத்தைக் காண கிருபை புரியவேண்டுமென்றும் தேவரீரை மன்றாடுகிறோம்
தேவரீருடைய திருப்பணியிலே அடியோரைத் திடப்படுத்திக் காப்பாற்ற வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்
எங்கள் மனது பரலோக ஆசையைப் பற்றி உயரவேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்
எங்களுடைய உபகாரிகளுக்கு நித்திய நன்மையை பலனாக கட்டளையிட்டருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்
எங்கள் ஆத்துமங்களையும், எங்களுடைய சகோதரர், பந்துக்கள், உபகாரிகளுடைய ஆத்துமங்களையும் நித்திய நரக ஆக்கினையிலே நின்று இரட்சித்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்
பூமியிலே பயிர் நல்லவிளைவின் பலன் தந்து காப்பாற்ற வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்

*எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி


 மரணத்தை அடைந்த சமஸ்த விசுவாசிகளுக்கு நித்திய இளைப்பாற்றியைக் கட்டளையிட்டரு
விசுவாசிகளுக்குநித்தியஇளைப்பாற்றியைக்கட்டளையிட்டருளவேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்
எங்கள் வேண்டுதலை நன்றாக கேட்டருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்
இறைவனின் மகனே உம்மை மன்றாடுகிறோம்
உலகின் பாவங்களைப் போக்கும இறைவனின் செம்மறியாகிய இயேசுவே
-    எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி
உலகின் பாவங்களைப் போக்கும இறைவனின் செம்மறியாகிய இயேசுவே
-    எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி
உலகின் பாவங்களைப் போக்கும இறைவனின் செம்மறியாகிய இயேசுவே
-    எங்களை தயை பண்ணி இரசியும் சுவாமி
இயேசுவேஎங்கள் மன்றாட்டைக்கேட்டருளும்
இயேசுவேஎங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.
முதல் : இப்பொழுதும்எப்பொழுதும்என்றென்றைக்கும்

   துறை:ஆண்டவருடையதிருநாமம்வாழ்த்துப் படக்கூடாது.

                    
                    *எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி



செபிப்போமாக

எங்கள் அடைக்கலமும் பலமுமாகிய இறைவா, எங்களிடம் பக்தியுணர்வைத் தூண்டும் தேவரீர் தாமே தமது திருச்சபையின் பக்தியுள்ள செபங்களைச் செவிமடுப்பீராக. நாங்கள் விசுவாசத்துடன் கோரிய வரங்களை பலனுறுமுறையில் நாங்கள் பின்பற்ற அருளுமாறு எங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
                                                         - ஆமென்












No comments:

Post a Comment